Thursday, November 11, 2010

பெண்ணின் பங்கு - வியட்நாம்

நீங்கள் பார்க்கப்போகும் நிழற்படங்கள் - நடந்த உண்மைகளின் தொகுப்புகள்.

வெடிகுண்டு வெடிக்கப்போகிறது எனும் பீதியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
அம்மா நான் போருக்கு போறேன் வெற்றியுடன் திரும்புவேன்.

                                                                நான் நலம் நீங்க?
                                                                    வீரப்பெண்கள்
பாதையில் எதிரிகள் வராவண்ணம் கண்ணிவெடிகளை புதைக்க சென்ற இந்த பாவைகள் மீண்டும் திரும்பவில்லை.

                                                     என் தாயகமே வந்துகொண்டு இருக்கிறேன்


                                                          
                                                           பயம் என்றால் என்னா?



                                             எவ்வளவு கணமானாலும் கவலையில்லை


                                                     இதோ வந்துவிட்டேன்


                                                       நீ எவ்வளவு உயரமாய் இருந்தால் என்னக்கென்ன?

                                             மூளை சிதறிவிடும் ஜாக்கிரதை


                                              நாங்கள் இருக்கிறோம் தைரியமாக செல்லுங்கள்


                                                   உன்னை விடமாட்டோமடா


                                                      நான் gunnukku பயப்படாத பெண்

தொடரும்..........................

6 comments:

ஹரிஸ் Harish said...

நல்ல பகிர்வு... நன்றி...

தினேஷ்குமார் said...

நல்ல பதிவு சகோ

நம் மக்களும் இங்கனம் மாறவேண்டும்

ம.தி.சுதா said...

அருமையான பதிவு படங்களும் படு அருமை.. வாழ்த்துக்கள்... பழைய ஞாபகங்களை மீட்டுத் தந்தவிட்டீர்கள்...

எஸ்.கே said...

மிக அருமையான பதிவு! அழகு!

விஷாலி said...

நன்றி திரு.ஹரிஸ்,திரு.dineshkumar,திரு.ம.தி.சுதா,திரு.எஸ்.கே சகோதரர்களே.

நன்றி

Philosophy Prabhakaran said...

நன்று... வியட்நாமை பற்றியும் அங்கு வாழும் மக்களை பற்றி மேலும் பல நல்ல பதிவுகளை எழுதுங்கள்... தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது...