Monday, October 25, 2010

கடவுளுக்கு நன்றி

 பேர் தெரியாத ஊர்ல மாட்டிகொண்டு விழி பிதுங்குவதை கேள்விப்பட்டு இருக்கிறேன் . ஆனால் முதன் முதல் அனுபவபூர்வமாக உணர்ந்தது இப்போதுதான். என்ன செய்ய வீட்டுலே இருக்க சொல்லி சொன்னதை கேட்காம போனது எவ்ளோவு பெரிய விஷயமாயிடுசி.



 ஹனோயில் இருந்து கிட்ட தட்ட 400 கி. மி. தூரம் உள்ளது சொன்லா எனும் இடம். வீடவர்க்கு அங்கு ஒரு முக்கிய வேலை இருந்ததால் அவர் செல்ல வேண்டி இருந்தது. நானும் என் குட்டியும் அவரிடம் அடம் பிடித்து கூடவே என்றோம். போகும் வழியெலாம் அழகிய இயற்கை வளங்கள் நிறைந்தாக இருந்தது. கார் செல்லும் பாதையெல்லாம் மக்கள் சிறிய சிறிய சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்தனர். நாங்கள் செல்ல வேண்டிய இடம் மலைசார்ந்த இடம் என்பதால் ஓட்டுனர் 60 கி.மி வேகத்திலேயே சென்றார். 




சொன்லா 


வெள்ளம் வருவதற்கு முன் 



நாங்கள் திரும்ப வரும் போது இந்தவழியாக எங்கள் வாகனம் சிக்குண்டபோது............




இந்த வழியில் சென்ற இரண்டு வாகனங்கள் மண்ணில் புதையுண்டன. 



கொடிய வெள்ளதிட்கு பிறகு இரு மலைகளுக்கு நடுவில் இருந்த பாதை காணமல் போனது. 

எதை பற்றியும் கவலை படாத எனது குட்டிஸ் ஹோட்டல் அறையில் 


தொடரும்..............

Monday, October 11, 2010

சின்னகலைஞனின் விழி வழியே -ஹலோங் குகை மற்றும் கணவாய்கள்

இவருக்கு பிடித்த விஷயமே புகைப்படம் எடுப்பது மட்டுமே. இவர் எடுத்த விஷயங்களை பார்த்த போது மலைத்தேன். உங்களுடன் அவைகளை பகிர்ந்து கொள்கிறோம்.
இவ்விடங்களை நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் முரட்டு சிங்கம் ஆகிய படங்களில் கண்டிருப்பீர்கள். இவ்விடங்கள் வியட்நாமின் சிறப்பான இடங்கள் மற்றும் நாம் இந்தியவிட்கு வருகை தரும் சுற்றுபயநிகளை விட இந்த  சிறிய நாட்டுக்கு வரும் சுற்றுலப்பயனிகளின் எண்ணிக்கை அதிகம். அதற்கு காரணம் அழகு பட்டும் அல்ல மிகபெரிய வல்லரசான அமெரிக்காவையே தோற்று ஓட வைத்தவர்கள் என்ற பெருமையே.
தொடர்வேன்,

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன .

வித்யா வி.

Thursday, October 7, 2010

அபாயமான மற்றும் அழகான இடங்கள் - ஹலோங்







இவர்தான்(விஷால்) இப்படங்களை எடுத்தவர்.


 இந்த இடங்களில் தான் மறைந்திருந்து வியட்நாமியர்கள் போர்புரின்தனர் 

Wednesday, October 6, 2010

அழகிய வண்ணங்கள்

ஆரம்பம் எனும் தூண்டலே