
இவ்விடங்களை நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் முரட்டு சிங்கம் ஆகிய படங்களில் கண்டிருப்பீர்கள். இவ்விடங்கள் வியட்நாமின் சிறப்பான இடங்கள் மற்றும் நாம் இந்தியவிட்கு வருகை தரும் சுற்றுபயநிகளை விட இந்த சிறிய நாட்டுக்கு வரும் சுற்றுலப்பயனிகளின் எண்ணிக்கை அதிகம். அதற்கு காரணம் அழகு பட்டும் அல்ல மிகபெரிய வல்லரசான அமெரிக்காவையே தோற்று ஓட வைத்தவர்கள் என்ற பெருமையே.
தொடர்வேன்,
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன .
வித்யா வி.
2 comments:
pics 4 and 5 are very nice...
சூப்பர் போடோஸ்...நல்லா இருக்கு
Post a Comment