என்னோட முயற்சிக்கு ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி. இந்த வியட்நாம் போர் பற்றிய பார்வையில் பெண்களின் பங்கு மட்டுமே நான் இட்டு வந்தேன். வரும் நிகழ்ப்படங்கள் ஒரு சின்ன நாட்டை ஒரு பெரு அரக்கன் அழிக்க வரும்போது அதையும் மீறி அம்மக்களின் நெஞ்சுரத்தால் வெற்றி எனும் மகுடத்தை பறித்த விடயம்.
இந்த நிழட் படங்களின் நிஜத்தின் சாட்சிகளே :
இந்த நிழட் படம் போரை நிறுத்தியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
போரை நிறுத்த ஒரு புத்த பிச்சு தன்னை தானே எரித்து கொண்டார்(இப்படியும் உண்மையான புத்த துறவிகள் உண்டு மக்களே).
படு காயமடைந்த ஒரு வீரன்
சாகும் தருவாய்
தன் சகோதரனாலேயே சுடப்படும்போது
பெண் போராளி
ஒரு பெண்ணின் அழுகை
உயிருக்காக நீரில் பெண்கள் குழந்தைகள்
உயிரை காப்பாற்ற கடைசி முயற்சி
வான் தாக்குதல்
சினிமா அல்ல நிஜம்
குழந்தையுடன்
விமானம் விழும்போது
வானத்திலிருந்து
தொடரும்....................
4 comments:
நெஞ்சம் சற்று அடைக்கத்தான் செய்கிறது தோழி
முதலில் இந்த நிழட்படங்களை கண்டபோது என் நெஞ்சு பதறியது.
தங்கள் வருகைக்கும் பின்னுட்டதிட்கும் நன்றி தோழரே.
கலங்கடிக்கும் நிழல் படங்கள்.
நெஞ்சத்தை பதற வைத்து விட்டது உங்கள் புகைப்படம் என் தாயும் விஎத்னம்லிருந்து வந்தவர்கள் தான்
Post a Comment