Monday, November 15, 2010

பெண்ணின் பங்கு - வியத்னாம் 2

ஏதோ பிறந்தோம், எங்கோ வாழ்ந்தோம் என்பது எல்லோரும் செய்வது. ஆனால் இது என் நாடு, என் மக்கள் என் கடைசி மூச்சு இருக்கும் வரை என் சுயமரியாதையை இழக்க மாட்டேன்.
வீரத்தின் விளை நிலத்தில் 


என் தாயகத்திற்காக உயிர் இழப்பதை என் வாழ்வின் நோக்கமென்பேன். அடிமை வாழ்க்கை 100 வருடம் இருந்தாலும் தேவை இல்லை. சுதந்திர வாழ்க்கை ஒரு நாள் வாழ்தாலும் அதுவே எனக்கும் என்னை பெற்றோருக்கும் பெருமை. 

                        இன்று நாம் பதிக்கும் சுவடுகள் நம் எதிர்கால மக்களுக்கு நாம் விட்டுப்போகும் சாதனைகள்.

விமானத் துண்டுகள் 

                                           இறக்கைகள் ஒடிந்த போது

                                          பெண்கள் வெறும் அழகுப்பதுமைகள் அல்ல 
                                          எவ்வளவு பளு இருந்தாலும் என் சுதந்திரத்துக்கு முன் ஈடாகுமா 


                                          நாங்க யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை 

                                                       மருத்துவமும் உண்டு 

                                            துப்பாக்கி பிடிப்பது எளிது
                                                      குதிரை ஏற்றமும் உண்டு 
                                          எல்லாம் சரியாக உள்ளது.

தொடரும் ........................

4 comments:

THOPPITHOPPI said...

புகைப்படங்கள் அருமை
வாழ்த்துக்கள்

ஹரிஸ் Harish said...

படங்கள் அருமை..தொடருங்கள்..

நீச்சல்காரன் said...

எப்படி இப்படியெல்லாம் ஆரியப் புகைப்படங்களை சேகரித்தீர்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

[If possible remove the word verification which is in comment form]

விஷாலி said...

தளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி திரு.THOPPITHOPPI, திரு. ஹரிஸ், திரு.நீச்சல்காரன் அவர்களே.

word verification எடுத்திட்டேன்.